Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அங்க ஏன் கயிறு கட்டிருக்கீங்க? விமர்சனத்திற்குள்ளமாகும் தொகுப்பாளினி!

Advertiesment
அங்க ஏன் கயிறு கட்டிருக்கீங்க? விமர்சனத்திற்குள்ளமாகும் தொகுப்பாளினி!
, சனி, 12 ஜூன் 2021 (16:49 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் பின்பக்க முதுகுக்கு எதுக்குமா கயிறு என எல்லோரும் விமர்சித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகு... ஐஸ்வர்யா மேனன் கார்ஜியஸ் பிக்ஸ்!