Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தில் முதல் பாடலைப் பாடிய விவேக்...எந்தப் படம் தெரியுமா?

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (23:47 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக் அவர் கவிதை எழுதுபவர், கீ போர்ட் பிளேயர்,, நடிகர், பாடகர் பன்முக ஆற்றல் கொண்டவர் என்ற திறமை  பெற்றவர்.

அவர் முதன் முதலாக விக்ரம் மற்றும் மறைந்த நடிகை சௌந்தர்யா நடித்த கண்டேன் சீதையை என்ற படத்தில் ஒரு பாடலை பாடி நடித்துள்ளார்.

சினிமாவிலும் மக்களுக்கான சமுதாயக் கருத்துகளைக் கொண்டுசெல்லும் ஆயுதமாகப் கையாண்டு, அப்துல்கலாமின் சிந்தனைகளை இளைஞர்களிடமும், இயற்கையை காப்பாற்றும் விதமாக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சேவை செய்தவர் நடிகர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது , சென்னை விருகம்பாக்கத்தில் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments