Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனம் ஏற்க மறுக்கிறது… விவேக் மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய தினேஷ் கார்த்திக்!

Advertiesment
மனம் ஏற்க மறுக்கிறது… விவேக் மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய தினேஷ் கார்த்திக்!
, சனி, 17 ஏப்ரல் 2021 (17:20 IST)
நடிகர் விவேக்கின் மரணத்தை ஏற்க மனது மறுப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் அவரது உடல் வைக்கப்பட்ட சாலிகிராமம் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ‘மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும் அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும்’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி விமானத்தில் வந்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்