Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதிக்கு பாதயாத்திரை கிளம்பிய மாஸ் நடிகர்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (10:01 IST)
நடிகர் விஷால் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார்.

நடிகர் விஷால் தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவோடு இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படம் நாளை ரிலிஸ் ஆகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இப்போது ஈடுபட்டு வரும் ஆர்யா, நேற்று ஐதராபாத்தில் விளம்பரப் பணிகளில் கலந்துகொண்டார்.

பின்னர் அங்கிருந்து திருப்பதி சென்ற அவர், அங்கு நடைபாதையில் இருந்து திருமலைக்கு அவர் பாதயாத்திரை மேற்கொண்டு இரவு அங்கு தங்கி, இன்று காலை வழிபாடு செய்துள்ளார். வரிசையாக தோல்விப் படங்களாக கொடுத்து வரும் அவர் எனிமி திரைப்படத்தின் வெற்றிக்காக இந்த பாதயாத்திரை மேற்கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments