Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

அனகோண்டாவும் அடங்காத ஆன்ட்டியும் - மீரா மிதுன், விஷாலை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

Advertiesment
Meera mithun
, திங்கள், 27 ஏப்ரல் 2020 (12:48 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.

webdunia

இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசுவதும், யாரும் பார்க்க விரும்பாத கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதுமாக இருந்து வரும் மீரா மிதுன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு " இது நட்பு மற்றும் அமைதியின் சின்னம்" என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் கறுப்பன் குசும்புக்காரன் என்று கமெண்ட்ஸ் செய்து விஷாலை கலாய்த்து வருகின்றனர். மீரா இதற்கு முன்னர் அனிருத் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share ur smile with the world


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டி ஏஞ்சலுடன் கியூட் டான்ஸ் போட்ட பிக்பாஸ் கணேஷ் - வீடியோ!