Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ஆளு செய்யும் வேலைய பாருங்க... கணவரின் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்திய சன்னி லியோனி!

Advertiesment
இந்த ஆளு செய்யும் வேலைய பாருங்க... கணவரின் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்திய சன்னி லியோனி!
, சனி, 25 ஏப்ரல் 2020 (12:14 IST)
பாலிவுட் சினிமாவில் கிறங்கடிக்கும் அழகில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்ற இவர் பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் சன்னி தற்போது தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த "வீரமாதேவி" என்ற படத்தில் கம்பீரமான மகாராணியாக நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் சன்னி. இந்நிலையில் தற்ப்போது தனது கணவரின் சோம்பேறி தனத்தை வீடியோ எடுத்து பாருங்கள் சோஷியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாக இருப்பது போல் காட்டிக்கொள்வார் ஆனால், வீட்டில் தினம்தோறும் இப்படி தான் இருப்பார்  எனக்கூறி கணவரின் மறுமுகத்தை  உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Here you go guys... the truth!! @dirrty99 lounging around and resting!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பத்தி அப்பவே சொன்ன ரஜினி படம்? இக்கட சூடு..! – பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ!