Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘வலிமை’யுடன் மோதுவதை தவிர்த்ட விஷாலின் ‘வீரமே வாகை சூடும்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:13 IST)
விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதால் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
விஷால் நடிப்பில் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’வீரமே வாகை சூடும்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த படம் கிறிஸ்மஸ் அல்லது பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜித்தின் வலிமை படத்துடன் மோதுவதை தவிர்ப்பதற்காக ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments