Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை வில்லன் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட அஜித்!

வலிமை வில்லன் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட அஜித்!
, திங்கள், 22 நவம்பர் 2021 (13:31 IST)
நடிகர் கார்த்திகேயாவின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து வருபவர் கார்த்திகேயா. இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது காதலியான லோஹிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டுளார்.

இந்த நிகழ்வில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வலிமை படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பால் நடிகர் அஜித்தும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் இயக்குனருக்கு சத்யஜித் ரே விருது… நெகிழ்ச்சி பதிவு!