Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் எப்படி இருக்கார்? நலம் விசாரித்த விஷால்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:35 IST)
நடிகர் விஷால் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷை ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments