Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"இணையத்தில் சூப்பர் வைரலாகும் விஜய் மகனின் நடனம்" - ஓடுறது தளபதி ரத்தம்லே...!

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (16:42 IST)
தமிழ் திரையுலகில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகராக தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவர் தனது 26 ஆண்டு சினிமா பயணத்தில் 62 படங்களில் பல வித்யாசமான கதாபாத்திரங்களில்  நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். 


 
அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, மகன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வருகிறார் மகள் திவ்யா டென்னிஸ் விளையாட்டில் கவனத்தை செலுத்தி வருகிறார். பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஊக்கமளித்து வரும் விஜய் அடிக்கடி அவர்களை சந்திக்க வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மெகா வைராகி விடும்.  
 
அந்தவகையில் தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் நண்பர் ஒருவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்து விஜய் ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு சூப்பர் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் இது சஞ்சய் இல்லை என தெரிவித்து வருகின்றனர். நீங்களே இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு சரியாக தெரிகிறதா..! 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments