Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோலிவுட் வில்லனாகும் விஜய் சேதுபதி??

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (19:47 IST)
நடிகர் விஜய் சேதுபதி தனது எதார்த்த நடிப்பால் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது டோலிவுட் செல்ல உள்ளார்.


 
 
சைரா என்னும் தெலுங்கு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். 
 
மேலும், இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் அமிதாப் பச்சன், சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். 
 
இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. 
 
விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு எ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
 
ஆந்திராவை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படம் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் ஒரு படம்… உறுதியளித்த அஜித்!

ஹபீபி படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம மூலமாக மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவின் குரலில் ஒரு பாட்டு!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் ‘டைட்டில்’ அறிவிப்பு… மீண்டும் ஒரு பேய்ப் படமா?

அடுத்த கட்டுரையில்
Show comments