Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரியாத புதிராய் இரண்டாவது டிரைலர்

புரியாத புதிராய் இரண்டாவது டிரைலர்
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (18:33 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள புரியாத புதிர் படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியாகி மிரட்டுகிறது.


 

 
விஜய் சேதுபதி நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருந்த படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. முதலில் மெல்லிசை என்ற தலைப்பில் உருவான திரைப்படம் தற்போது புரியாத புதிர் என்ற பொருத்தமான தலைப்புடன் வெளியாக உள்ளது.
 
ஏற்கனவே படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்பொது வெளியாகி உள்ளது. த்ரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் டிரைலரில் தெரிகிறது. படத்தின் பின்னணி இசை மிரட்டுகிறது.
 

நன்றி: JSK Film Corporation

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரீஸ் உன்னை லவ் பண்றான் - ரைசாவிடம் கோத்து விடும் காஜல்