Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியில் அடுத்தடுத்து படங்கள்… விஜய் சேதுபதி காட்டில் மழை!

Advertiesment
இந்தியில் அடுத்தடுத்து படங்கள்… விஜய் சேதுபதி காட்டில் மழை!
, வியாழன், 12 மே 2022 (15:36 IST)
நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு தாண்டி தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘மும்பைகார்’ , ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ‘ஃபார்ஸி’ ஆகியவற்றில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படங்கள் எதுவும் இப்போதுவரை ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது அடுத்தடுத்து அவர் 5 இந்திப் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் புதிய தமிழ்ப் படங்களில் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலா- சூர்யா படத்தில் வெளிநாட்டு நடிகர்கள்… வெளியான தகவல்!