Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த நடிகையைப் போன்று ஜெயிப்பேன் – பூஜா ஹெக்டே

vijay pooja
, சனி, 7 மே 2022 (23:17 IST)
விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே பாலிவுட்டில் ஜெயிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.

அதன் பின்னர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள அவர் மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஆவார்.
சமீபத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சார்யா படத்தில் நடித்துள்ள இவர், கபி எனட் கபில் திவாலி , சிர்குஸ் ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
இ ந் நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போல் இ ந்தியில் ஜெயிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பளம் குறைவாக வாங்கிய கே.ஜி.எஃப் ஹீரோ