Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு விஜய் சேதுபதி நிதி உதவி…

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (15:31 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவருக்குரூ. 1 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனார். தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படத்தில் நடித்தவர் தவசி. இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் அவருக்குத் திடீரென்று புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவண தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.

நேற்று நடிகர் சூரி தவசிக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி அளித்து,அவருடன் மருத்துவமனையில் உள்ள உதவியாளருக்கு தேவையான 3 வேளையும், உணவு வழங்கப்படும் எனவு மேற்கொண்டு உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25000 பண உதவி செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பண உதவி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments