Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டி...ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டி...ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
, சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:24 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். அவரது ரசிகர்கள் எப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துள்ளனர்.

இந்நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு போஸ்டர் ஒட்டி அதில் விஜய்யின் அரசியல் வருகையைப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில்,   மதுரையில்  விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், விவேகானந்தரின் விஜயமே வருக …நல்லாட்சி தருக என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் விஜய் – சங்கீதா தமபதியரின் திருமண நாளிற்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போல் அவர்களின் போஸ்டரை ஒட்டிப் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாகும் இயக்குனர் பாலாஜி சக்திவேல்!