Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேஷ்டி அணிந்த விஜய் பட நடிகை ..வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (19:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், பேட்ட என்ற படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தை அடுத்து, நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.

சமீபத்தில் இவர், தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாறன் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், மாளவிகா மோகனன், வேஷ்டி அணிந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments