Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தின் தெலுங்கு வியாபார உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (07:13 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.

நேற்றோடு விஜய்யின் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து மீதமுள்ள காட்சிகளை இன்னும் சில நாட்களில் படமாக்கி முடித்து ரிலீஸ் வேலைகளை தொடங்க உள்ளது படக்குழு.

ரிலீஸுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே படத்தின் பிஸ்னஸ் தொடங்கியுள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் தெலுங்கு திரையரங்க விநியோக உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் தனுஷின் வாத்தி படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments