Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி படம் பற்றி கேட்ட ரசிகர்… லோகேஷின் பதில் இதுதான்!

ரஜினி படம் பற்றி கேட்ட ரசிகர்… லோகேஷின் பதில் இதுதான்!
, புதன், 19 ஜூலை 2023 (14:13 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நான்கே படங்களில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.

தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ், அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் ரஜினியை வைத்து படம் இயக்குகிறீர்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த லோகேஷ் “அதை தயாரிப்பு நிறுவனம்தான் முறையாக அறிவிக்கும். நான் இப்போதே அதுகுறித்து எதுவும் சொல்லமுடியாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக வரி கட்டும் இந்திய நடிகைகளில் முதலிடம் பிடித்த தீபிகா படுகோன்!