Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா எப்போது?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (13:32 IST)
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாளான டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்கள் மட்டுமின்றி ஒருசில பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments