Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் தயாரிப்பாளருக்கு விஜய் செய்த உதவி!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:40 IST)
மாஸ்டர் படத்தைக் கைப்பற்றிய லலித்குமாருக்கு ஏற்பட இருந்த நஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக விஜய் 10 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளாராம்.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாரவிடுமுறை முடிந்துள்ள நிலையில் பல திரையரங்குகளில் மாஸ்டர் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மாஸ்டர் படத்துக்காக அதிக தொகை செலவு செய்துள்ளதால் மேற்கொண்டும் மாஸ்டர் படத்தையே ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் படத்தின் 8 மாத கால தாமதம் மற்றும் 50 சதவீத இருக்கைகள் ஆகியவற்றின் காரணமாக படத்தை சேவியர் பிரிட்டோவிடம் இருந்து கைப்பற்றி முடித்து ரிலீஸ் செய்த லலித்துக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என சொல்லப்பட்ட நிலையில், விஜய் தன் சம்பளத்தில் இருந்து 10 கோடி ரூபாயும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் லாபத்தில் இருந்து 10 கோடி ரூபாயையையும் தர சொல்லியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments