Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரின் மகனுக்காக விஜய் செய்த காரியம்!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (08:49 IST)
நடிகர் விஜய் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளார்.

விஜய் அண்ணா என்று அன்புடன் அழைக்கும் ரசிகர்களுக்கு அவர் பல்வேறு நெகிழ்ச்சியான உதவிகளையும் அன்பையும் வாரி வழங்கியுள்ளார் இதனால் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவராக திகழ்கிறார்.
 
நடிகர் நாசரின் மகன் பைசல் தீவிர விஜய் ரசிகர். அவர் விபத்தில் சிக்கி தற்போது வீட்டில் உள்ளார். அவரின் பிறந்தநாளான இன்று விஜய் நேரில் சென்று கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை நடிகர் நாசரின் மனைவி, இன்று உனது விஜய் அண்ணா உன் அருகில்... உன் கனவு நிறைவேறியுள்ளது என ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயம் ரவியின் கேரியரில் மோசமான வசூல்.. பிரதர் படத்தால் கையை சுட்டுக்கொண்ட விநியோகஸ்தர்கள்!

லியோ படத்தில் 20 சதவீதம்தான் விமர்சனத்துக்கு உள்ளானது… லோகேஷ் கனகராஜ் பதில்!

இன்ஸ்டாகிராமில் அபிஷேக் பச்சனுக்கு மட்டுமே அந்த பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்!

அடுத்தடுத்து ஹிட் பட இயக்குனர்களுக்குத் தூண்டில் போடும் தனுஷ்..!

பிக்பாஸ் விக்ரமன் திருமணம்.. மணமகள் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments