தமிழ் சினிமாவின் இளம் நடிகையான வர்ஷா பொல்லம்மாதமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து யானும் தீயவன் , கல்யாணம் , சீமத்துரை (2018), மிடில்கிளாஸ் மெலடிஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது அழகான உடையணிந்து பார்பி டால் போன்று கியூட்டான Fashion Walk சென்ற வீடியோ வெளியிட்டு ரசனையில் மூழ்கி உள்ளார். வீடியோ!