நடிகை நீலிமா ராணி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
கோலிவுட் சினிமாவின் குணசித்திர நடிகையான நீலிமா ராணிநான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.
இதனிடையே சவ்வ்ரியல்களிலும் நடித்து வந்த அவர் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இவர் இசை வாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவனை ரசித்து மை வாத்தி என கேப்ஷன் கொடுத்து நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். வீடியோ லிங்க்: