Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிம்புவை முந்திய …வனிதா – லட்சுமி ராமகிருஷ்ணனின் சண்டை ! டுவிட்டரில் டிரெண்டிங்

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (17:37 IST)
வனிதா மற்றும் பீட்டர்பால் மூன்றாம் திருமணம் மற்றும் பீட்டர்பால் முதல் மனைவியின் சர்ச்சை ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரும் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு லைவ் பேட்டி கொடுத்தனர்.

பேட்டியின் ஆரம்பத்திலே ஆங்கரை மரியாதை குறைவாக பேசிய வனிதாவை லட்சுமி ராமகிருஷ்ணன் தட்டி கேட்கிறார். அப்டித்தான் இந்த வாக்குவாதம் ஆரம்பித்தது. பின்னர் வனிதா மிகவும் தரம் கெட்ட வார்த்தைகளால் லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டுகிறார். "நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற,  உன்ன கிழிச்சு தொங்க விரட்டுருவேன். ஒரு புருஷனை கட்டிக்கிட்டு வாழ்ந்த நீ பெரிய யோக்கியமா...? உன் புருஷன் கேடுகெட்ட வெட்கம் கெட்ட ஜென்மம் என கண்டிப்படி கீழ்த்தரமாக திட்டிவிட்டார் வனிதா.

உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் ஆங்கரிடம், இந்த மாதிரி குழாயடி சண்டை போடுறவங்க கூடலாம் என்னால் பேசமுடியாது என டீசண்டாக பதிலளித்து முடித்துவிட்டார். ஒரு கட்டத்தில் ஆங்கர் என்ன செய்வதென்றே தெரியாமல் சைலண்டாக ஆகிவிட்டார். இந்த மோசமான வீடியோவை பேட்டி எடுத்த சேனலே வெளியிடவில்லை. ஆனால் வனிதா அதனை வீடியோ ரெகார்ட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கமெண்ட்ஸ் சேக்ஷனை ஆப் செய்துள்ளார். தரம் கேட்ட வனிதாவின் வார்த்தைகள் கேட்டு பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வனிதா – லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிக்கொண்ட வீடியோ தற்போது இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

இன்று காலையில் இருந்து டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்த சிமபரசண்டிஆர் என்ற ஹேஸ்டேக்கை வனிதா என்ற ஹேஸ்டேக்கில் நெட்டிசன்ஸ் பதிவிட்டு வரும் வனிதா – ராமகிருஷ்ணனை பற்றி பல்வேறு மீம்ஸ்களை பதிவிட்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments