Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ஒன்னும் உன் புருஷன் பீட்டர் பால் இல்ல - வனிதாவை வச்சு செய்த பாலா

Advertiesment
நான் ஒன்னும் உன் புருஷன் பீட்டர் பால் இல்ல - வனிதாவை வச்சு செய்த பாலா
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (08:41 IST)
அண்மையில்  பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது திருமணம் குறித்து கருத்து கூறிய அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார்

அதில் குறிப்பாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி, சூரியா தேவி, எலிசபெத் என தன்னை பற்றி விமர்சித்த அத்தனை போரையும் வனிதா கடுமையாக திட்டி தீர்த்தார். வனிதாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் எதிர்ப்பாளர்கள் திணறினார்கள் என்பதும் ஒருசிலர் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிட்டார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.

இந்நிலையில் வனிதா இந்த திருமண பிரச்னையில் கொஞ்சம் மீண்டு வந்துள்ளார். அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நம்மவர் கமல்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது KPY பாலா,  வனிதா கடந்த சில நாட்களாக நடந்துகொள்ளும் விதத்தை குறித்து பங்கமாக மேடையிலேயே கலாய்த்து தள்ளியுள்ளார். தப்பி உனக்கு ரொம்ப தைரியம் டா! இதோ அந்த வீடியோ லிங்க்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் ரசிகர் மன்றத்தில் ஜாதி மதம் பிரச்சனையா? அதிர்ச்சி தகவல்