Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? வெளியான சென்சார் தகவல்!

Advertiesment
வலிமை படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? வெளியான சென்சார் தகவல்!
, சனி, 8 ஜனவரி 2022 (10:23 IST)
அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக இருந்த மிகப்பெரிய படமாக வலிமை இருந்தது. இந்த படத்தை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கி இருந்தனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தமிழக அரசு ஜனவரி 10 வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என அறிவித்ததை கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் சென்சார் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் சென்சார் குழுவினர் நீக்கிய மற்றும் வசனங்களை ம்யூட் செய்த காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றிய விவரம் இணையத்தில் வெளியானது. அதில் பெரும்பாலான காட்சிகளில் கெட்டவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருந்து அதை ம்யூட் செய்யப்பட்டுள்ளது. படத்தில் வில்லன் குழுவினர் பேசும் இடங்களில் எல்லாம் பயங்கரமான கெட்ட வார்த்தைகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோசியர் அறிவுரையால் தடைபடுகிறதா நயன்தாரா திருமணம்?