Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை பதம் பார்த்த சொந்தக்கார இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (11:08 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் படத்தை அவரின் உறவினரான அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார்.

அருவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். இந்த படம் சோனி லைவ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி ரிலிஸ் ஆனது. சிவகார்த்திகேயனுக்கு ஒரு வகையில் தம்பி முறை உறவினர் என்பதால் அந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்தார்.

ஆனால் இந்த படத்தை 3.5 கோடி ரூபாயில் எடுத்து தருவதாக உறுதியளித்திருந்த அருண் பிரபு கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் அளவுக்கு இழுத்து விட்டு விட்டாராம். இதனால் இந்த பட ரிலீஸில் பல பிரச்சனைகளை சிவகார்த்திகேயன் சந்தித்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments