Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்கும் வாழ் திரைப்படம்!

நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்கும் வாழ் திரைப்படம்!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (10:07 IST)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் உருவான வாழ் திரைப்படம் ஜூலை 16 ஆம் தேதி சோனி லைவ் ரிலிஸ் ஆகியுள்ளது.

அருவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். இந்த படம் சோனி லைவ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி ரிலிஸ் ஆனது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பிரச்சார வாடை அதிகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இரவு பார்ட்டி: ஷங்கர் பட நடிகை மீது வழக்குப்பதிவு