Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழுசா லூசாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்: இன்றைய முதல் புரமோ

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (09:17 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கு பதில் 16 பைத்தியங்களை பிக்பாஸ் வீட்டில் அடைத்துவிட்டது போல் கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீடே ரணகளமாகியிருந்தது. குறிப்பாக வனிதா, அபிராமி, மீராமிதுன், மதுமிதா ஆகியோர் தாங்களும் லூசுபோல் நடந்து கொண்டு மற்றவர்களையும் லூசாக்கி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் போட்டியாளர்கள் போல் வேஷம் போட்டு இதுவரை பெண் போட்டியாளர்கள் நடந்து கொண்டது போல் நடித்து காட்டினர். குறிப்பாக 'நான் தமிழ்ப்பொண்ணு' என்று மதுமிதா கூறியதை போல் மோகன் வைத்யா நடித்து காட்ட அதற்கு பெண் வேடத்தில் உள்ள தர்ஷனும் கவினும் எகிற லூசுக்களின் மொத்த கூட்டமே இங்குதான் இருப்பது போல் இருந்தது இந்த முதல் புரமோ
 
ஆண் போட்டியாளர்களின் இந்த வேஷத்தை சிரித்து ரசித்து வருகின்றனர் பெண் போட்டியாளர்கள். எப்படியோ முதல் புரமோவில் சண்டை சச்சரவு எதுவும் இன்றி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்களே என்று சற்று நிம்மதி கொள்ள வேண்டியதுதான்

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments