Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகி பாபுவை ஒருதலையாக காதலித்த துணை நடிகை?அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (07:40 IST)
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தற்போது சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் யோகிபாபுவுக்கு மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் யோகி பாபுவவை துணை நடிகை விஜி என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது 
 
துணை நடிகை சுஜி, யோகிபாபு திருமணம் நடந்தது குறித்து வருத்தம் தெரிவித்து அழுதுகொண்டே பதிவு செய்யும் டிக் டாக் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் யோகிபாபு இதுகுறித்து அளித்த பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த யோகிபாபு அந்த துணை நடிகை யார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவரைத் தான் நேரில் கூட பார்த்ததில்லை என்றும் இருப்பினும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு தனது குடும்பத்திலும் அந்த பெண்ணின் குடும்பத்திலும் ஏதும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இனிமேலும் இதுபோன்ற வீடியோக்களை அவர் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்
 
யோகிபாபு அறிவுரையை ஏற்றுக்கொண்ட துணை நடிகை சுஜி, தற்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவுக்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments