Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி 5 ல் ரிலீஸாகிறதா டிக்கிலோனா திரைப்படம்?

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:40 IST)
டிக்கிலோனா திரைப்படத்தை ஜி 5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

சந்தானம் நடித்து வந்த ’டிக்கிலோனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகக் காத்திருந்தது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றிருந்ததால் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வந்தன. அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.

ஆனால்  தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் அதற்கு கொரோனா வழிவிடவில்லை, இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஜி 5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்ததை நடத்துவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் நயன்தாரா!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments