Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காசேதான் கடவுளடா பாடலால் ட்ரோல் செய்யப்பட்ட மஞ்சு வாரியர்!

காசேதான் கடவுளடா பாடலால் ட்ரோல் செய்யப்பட்ட மஞ்சு வாரியர்!
, திங்கள், 19 டிசம்பர் 2022 (08:56 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காசேதான் கடவுளடா என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடிய இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆனால் வெளியான பாடலில் மஞ்சு வாரியரின் குரல் இடம்பெறவில்லை. இதனால் இணையத்தில் ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகின. இதுபற்றி பேசியுள்ள மஞ்சு வாரியர் “என் குரல் பாடலில் இடம்பெறவில்லை என பலரும் ட்ரோல் செய்வதை அறிந்தேன். அது வீடியோவுக்காக ரெக்கார்ட் செய்யப்பட்டது. ட்ரோல்களை ரசித்தேன்” எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘வாரிசு’ படத்தை தான் முதலில் பார்ப்பேன்: ‘துணிவு’ இயக்குனர் எச்.வினோத்!