Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘வாரிசு’ படத்தை தான் முதலில் பார்ப்பேன்: ‘துணிவு’ இயக்குனர் எச்.வினோத்!

H Vinodh
, ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (16:15 IST)
அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு படங்களில் முதலில் எந்த படத்தை பார்ப்பது என்பது நடுநிலை ரசிகர்களின் குழப்பமாக உள்ளது.
 
அதேபோல் பல திரையுலக பிரபலங்களும் முதலில் எந்த படத்தை பார்ப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய எச் வினோத் அவர்களிடம் செய்தியாளர்கள் இந்த கேள்விய கேட்ட போது வாரிசு படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று கூறியுள்ளார். 
 
துணிவு படத்தின் இயக்குநராக நான் அந்த படத்தை பல முறை பார்த்துவிட்டேன் என்றும் எனவே வாரிசு படத்தை தான் நான் பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல் ரிலீஸ்!