Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக்!!

படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக்!!

J.Durai

, புதன், 9 அக்டோபர் 2024 (08:18 IST)
தயாரிப்பாளரும்  நடிகருமான K C பிரபாத் "யாமம்" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
 
படக்குழுவினர் அவரை உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
 
தற்போது அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். 
 
K C பிரபாத்  பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அப்படத்தில் வில்லன் பாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். 
 
“யாமம்” எனும் திரைப்படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்துவருகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவரது பிறந்த நாளை கொண்டாடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்!