Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 66 படப்பிடிப்பில் நடந்த மாற்றம்… சென்னையில் இருந்து செல்லும் தொழிலாளர்கள்?

Webdunia
புதன், 11 மே 2022 (16:21 IST)
தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் ஆர் கே செல்வமணி பேசிய போது, பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடப்பதால் தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பேசினார்.

இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் விஜய்யின் 66 படத்துக்காக சென்னையில் இருந்து சினிமா தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source valaipechu
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments