Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IMDB பட்டியலில் 'ஜெய்பீம்' படம் முதலிடம் !

Advertiesment
IMDB  பட்டியலில் 'ஜெய்பீம்' படம் முதலிடம் !
, வியாழன், 9 டிசம்பர் 2021 (18:38 IST)
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் internet movie data base என்ற நிறுவனத்தின் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் நவம்பர் இரண்டாம் தேதி  அமேசான் கிண்டிலில்  உலகெங்கிலும் சுமார் பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெட்ரா படம்   ஜெய்பீம். இப்படத்தை திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும்   இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில்  சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பிடித்துள்ளது.
 
இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் சிறந்த படமாக ஜெய்பீம் படம் internet movie data base  (IMDB)  பட்டியலில்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளர். 
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் நவம்பர் இரண்டாம் தேதி  அமேசான் கிண்டிலில்  உலகெங்கிலும் சுமார் பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெட்ரா படம்   ஜெய்பீம். இப்படத்தை திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும்   இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில்  சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பிடித்துள்ளது.
 
இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் சிறந்த படமாக 'ஜெய்பீம்' படம்சிம்டபி பட்டியலில்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோவை புகழ்ந்த சமந்தா