Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:24 IST)
நடிகர் அர்ஜுன் தொகுப்பாளராக அறிமுகமாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜி தொலைக்காட்சியில் தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்தான் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் போட்டியாளர்கள் யார் என்று அறிவிக்கப் படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று போட்டியாளர்களை ஜி தமிழ் வெளியிட்டுள்ளது. அதில் ‘விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உமாபதி தம்பி ராமையா, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி ஆகியவர்கள் போட்டியாளர்கள் என்பது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

சோகத்தில் தள்ளிய ‘விடாமுயற்சி’.. கை கொடுக்க வரும் ‘குட் பேட் அக்லி’! - மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இன்று வெளியாகிறது டிராகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments