Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர்  இயக்கத்தில் சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.

இந்த படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்ததாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி படக்குழு அறிவித்தது.

இந்தநிலையில்,   விடுதலை படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளை  நேற்று இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விடுதலை பட ஷூட்டிங் முடிந்த  உற்சாகத்தில் உள்ள சூரி,  தன் சொந்த ஊரான மதுரை சென்றுள்ள நிலையில்,  சூரி மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ALSO READ: ''விடுதலை'' பட ரீரெக்கார்டிங்கை தொடங்கிய இளையராஜா!
 
நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை  தயாரிக்கவுள்ளதாகவும், கூழாங்கல் என்ற படத்தை இயக்கிய வினோத் ராஜ் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments