Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமி விருது பெற்ற பாப் பாடகி மறைவு!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:58 IST)
இசை உலகின் மிகப்பெரிய விருதான கிராமி விருது பெற்ற  பாடகி அனிதா பாயயிண்டர் இன்று காலமானார்.

பாப் இசை உலகில் கடந்த 1970-80 களில் அறிமுகமானவர் அனிதா பாயின்டர்.

இவர் ஐஎம் சோ எக்ஸைட்டேட்,. ஜம்ப் ஃபார் மை லவ் ஆகிய  ஆல்பங்களில்  பாடியிருந்தார்.

இவர் சமீப காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி தன் 74 வயதில் அனிதா பாயின்டர் காலமானார்.

பாயின்டர்ஸ் சிஸ்டர்ஸ் என்ற குழுவின் சிறந்த பாடகியாக ஜொலித்த அவர் கிராமிய விருது பெற்ற பாடகி ஆவார்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments