Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணை வீட்டில் நடைபயிற்சி செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினி...வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (22:35 IST)
நேற்று நடிகர் ரஜினி தனது விலையுயர்ந்த லம்போஹினி என்ற சொகுசு காரில் சென்னையில் முகமூடி அணிந்து வலம் வந்தார். இன்று லம்பாகினியில் சிங்கம் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது பண்ணைவீட்டில்  தனது ஸ்டைலில் வேகமாக நடைப்பயிற்சி செய்வது போன்ற வீடியோ தற்போது  வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments