Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் மகன் சஞ்சய் வீடு திரும்பினார்... குடும்பத்தினர் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (21:56 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வருகிறார்.

சமீபத்தில் கொரொனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் நடிகர் விஜய்  மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் வருத்தத்தில் இருந்தனர்., அதனால் தினமும் வீடியோ கால் செய்து அவருடன் பேசி வந்தனர்.

தற்போது நடிகர் விஜய் மகன் சஞ்சய் வீடு திரும்பியுள்ளதால் நடிகர் விஜய் உட்பட அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments