Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:29 IST)
மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவர் தமிழில் ஆனந்தம், எதிரும் புதிரும்,  தளபதி, அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மம்முட்டி நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நம்பர் 1.

இப்படத்தை  ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படதின் டிரைலர் நாளை ( ஜூலை 2) ஆம் தேதி காலை 10 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன்- ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments