Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருடன் இணையும் யோகிபாபு !

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:26 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் மிர்சி சிவா. இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் யோகி பாபு இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஆர். கண்ணன்.

இப்படத்தை அடுத்து,  சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கினார்.  தற்போது, அதர்வா நடிப்பில் தள்ளிப்போகாதா, நகுலின் எரியும் கண்ணாடி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மலையாள பட ரீமேக்கான ’’தி கிரேட் இந்தியன் கிச்சன்’’ உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் ஆர், கண்ணன் இயக்கத்தில் அடுத்து கலகலப்பு 2 படம் உருவாகவுள்ளதாகவும் இதில், மிர்சி சிவாவும், காமெடி வேடத்தில் யோகிபாபுவும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments