Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டுவிட்டரில் இணைந்தார் சுதா கொங்கரா: ஒரே நாளில் கிடைத்த புளூடிக்!

டுவிட்டரில் இணைந்தார் சுதா கொங்கரா: ஒரே நாளில் கிடைத்த புளூடிக்!
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (07:18 IST)
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா நேற்று அதிகாரபூர்வமாக டுவிட்டரில் இணைந்துள்ளார் 
 
அவர் தனது முதல் ட்வீட்டில் இது எனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் சுதா கொஙக்ரா டுவிட்டரில் இணைந்த முதல் நாளில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கிடைத்து உள்ளனர் என்பதும் இதனை அடுத்து அவருக்கு புளூடிக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனது டுவிட்டரில் சுதா கொங்கரா தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் பொய் சொல்கிறார்: நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா பதில் மனு!