Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி இனிமே வொர்க் ஆகுமான்னு தெரியல… ஹீரோவாகவே தொடர விரும்பும் சூரி!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (10:59 IST)
நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படம் மூலமாக ஹீரோவாகியுள்ளார்.  இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'உன்னோட நடந்தா’ என்ற பாடல் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.  இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் நேற்று வெளியான பாடலை சுகா எழுத, தனுஷ் பாடியுள்ளார். வெளியானதில் இருந்து பாடல் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

விடுதலை திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸுக்கு முன்பாகவே கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சூரி, இனிமேல் காமெடி வேடங்கள் தனக்கு வேலைக்கு ஆகுமா என யோசிப்பதாகவும், அதனால் தொடர்ந்து நல்ல கதைக்களத்தோடு வரும் இயக்குனர்களின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments