Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா செட் ஆகல; சமந்தாவே பெட்டர்: ஏமாற்றத்தில் சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 22 மே 2019 (08:24 IST)
கடந்த வாரம் வெளியான மிஸ்டர் லோக்கல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தோல்விப்படமாக அமைந்துள்ளது. 
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு வேலைக்காரன் சின்ன சறுக்கலை கொடுத்தது. அதை தொடர்ந்து வெளியான சீமராஜா பெரிய சறுக்கலை கொடுத்தது. 
 
ஆனால், இப்போது வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திற்கு சீமராஜா எவ்வளவோ பெட்டர் என்ற டாக் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. என்னத்தான் மிஸ்டர் லோக்கல் படத்தில் 3 காமெடி நடிகர்கள் நடித்திருந்தாலும் காமெடி பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. 
நயன்தாரா சிவகார்த்திகேயன் ஜோடி செட்டாகவில்லை வயது வித்தியாசம் தெரிகிறது என்ற பேச்சு இருந்து வந்த நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தில் இது அப்படமாகவே தெரிந்தது. இப்படத்தில், வேறொரு நடிகையை ஹீரோயினாக கூட நடிக்க வைத்திருக்கலாம் என்று ரீலீஸுக்கு பின்னர் கூறப்பட்டது. 
 
ஆக மொத்தம் இந்த ஆண்டின் முதல் படமான மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயனுக்கு தோல்வி படமாக அமைந்துள்ளது. இதே போன்று கடந்தாண்டு வெளியான முதல் படமான சீமராஜாவும் தோல்வி படமாக அமைந்தது. ஆனால், மிஸ்டர் லோக்கல் தோல்விக்கு சீமராஜா தோல்வி எவ்வளவோ பெட்டர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மீண்டும் கதாநாயகியாகும் சமந்தா!

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments