Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவின் மன்மத லீலை..! – க்ளிம்ப்ஸ் இன்று வெளியாகும் என தகவல்!

சிம்புவின் மன்மத லீலை..! – க்ளிம்ப்ஸ் இன்று வெளியாகும் என தகவல்!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (15:54 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் மன்மதலீலை படத்தின் க்ளிம்ப்ஸ் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் மாநாடு. அதை தொடர்ந்து பல படங்களில் நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். மாநாட்டை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்திற்கு “மன்மதலீலை” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் தொடங்கி முழு வேகத்தில் நடந்து வரும் நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை சிம்பு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் ப்ரைமில் ஜேம்ஸ்பாண்ட் நோ டைம் டூ டை! – ரிலீஸ் தேதி அறிவிப்பு!