Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ் எஸ் சக்ரவர்த்தியைக் காலி பண்ணிய சிம்புவும் விஜய் பட இயக்குனரும்!

எஸ் எஸ் சக்ரவர்த்தியைக் காலி பண்ணிய சிம்புவும் விஜய் பட இயக்குனரும்!
, வியாழன், 24 ஜூன் 2021 (18:24 IST)
நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் படத்தின் படப்பிடிப்பு 2012 ஆம் ஆண்டு உருவாக்கத்தில் இருந்த போதே கைவிடப்பட்டது.

ஆம், சிம்பு நடித்த 'வேட்டை மன்னன்' என்ற படத்தை நெல்சன் இயக்கி வந்தார் என்பதும் இந்த படம் எதிர்பாராத காரணத்தால் கைவிடப்பட்டது என்பதும் தெரிந்ததே. அந்த படத்தை அஜித்தின் முன்னாள் நெருங்கிய நண்பரும் ஆஸ்தான தயாரிப்பாளருமான நிக ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்ரவர்த்தி தயாரித்தார். ஆனால் சில பல காரணங்களால் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையிலேயே கைவிடப்பட்டது.

ஆனால் அந்த படத்துக்கு பின்னர் சக்ரவர்த்தியால் பெரிய அளவில் படங்கள் பண்ணமுடியவில்லை. காரணம் அந்த படத்துக்காக சுமார் 5 கோடி ரூபாய் செலவு செய்து தலையில் துண்டை போட்டு சென்றாராம்  அவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இம்மாத இறுதியில் வலிமை அப்டேட்… போனி கபூர் அறிவிப்பு!