Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரெட்டை கொம்பு’

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:18 IST)
சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ‘ரெட்டை கொம்பு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.



 
‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கும் சசி, அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு, ‘ரெட்டை கொம்பு’ எனப் பெயர் வைத்துள்ளனர். எனவே, ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகலாம் என்கிறார்கள். சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இருவருமே ஜல்லிக்கட்டு உள்பட பல போராட்டங்களில் பங்கு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கான ஹீரோயின்கள் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments